விஜய்-அஜித் படங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

Loading… விஜய் வாரிசு படத்திலும், அஜித் துணிவு படத்தில் நடித்து வருகின்றனர்.இந்த இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகவுள்ளது.விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன. வாரிசு படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். தெலுங்கு … Continue reading விஜய்-அஜித் படங்களுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்